மோடியும், பாஜகவும் தங்கள் கட்சியை பிரபலப்படுத்த எந்த வாய்ப்பையும் இழந்துவிட மாட்டார்கள். – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ். இந்தியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 20 நாடுகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பு தான் ஜி20 நாடுகள் கூட்டமைப்பு. இந்த கூட்டமைப்புக்கு முதன்முறையாக வரும் வருடம் இந்தியா தலைமை ஏற்று நடத்த உள்ளது. வரும் டிசம்பர் 1 முதல் 2023, நவம்பர் 30 வரையில் இந்தியா தலைமை ஏற்க […]