ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது. இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டிற்கு கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று கயானாவில் இருந்து ரியோ டி ஜெனிரோவுக்கு சென்றடைந்துள்ளார். மாநாட்டில் பங்கேற்கபதற்கு ரியோவில் தரையிறங்கய பிரதமர் மோடிக்கு பிரேசில் அரசாங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. […]
ஜி20 மாநாடு குறித்து விவாதிக்க இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டார். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா உட்பட 20 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு தான் ஜி20 நாடுகள் கூட்டமைப்பு. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாடு தலைமை ஏற்று அந்த வருட ஜி20 மாநாட்டை நடத்தும். அந்த வகையில், இந்த வருட […]
இந்தோனீசியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அமெரிக்க அதிபர் மற்றும் பிரான்ஸ் அதிபரை சந்தித்து கைகுலுக்கினார். இந்தோனேசியாவிலுள்ள பாலியில் இன்று (நவம்பர் 15) மற்றும் நாளை (நவம்பர்16) நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மூன்று நாள் பயணமாக இந்தோனேசியா சென்றுள்ளார். ஜி20 உறுப்பினர்களான அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில் , கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரிபப்ளிக் ஆஃப் கொரியா, ரஷ்யா, சவுதி அரேபியா, […]
2020–21-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்பொழுது அவரது உரையில், ஜி-20 மாநாட்டிற்கு ரூ.100 கோடி ஒதிக்கீடு செய்தார். 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்வதற்கு முன்னர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாகூர் சந்தித்தார்கள். இதன் பின்னர் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்கு சென்றனர். அச்சடிக்கப்பட்ட பட்ஜெட் உரை பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றம் வந்து […]