Tag: G.V.Prakash Kumar‏

திருவிழா முடிந்து பள்ளிக்கு செல்லப் போகும் மாணவனை போல சென்னை வருகிறேன் – GVP.!

திருவிழா முடிந்து பள்ளிக்கு செல்லப் போகும் மாணவனை போல சென்னை வருகிறேன் – GVP.!

இடிமுழக்கம் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்துள்ளது.  இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் தற்போது யானை, மாறன், வாடிவாசல் போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுமட்டுமின்றி இடிமுழக்கம், ...

முதல் முறையாக ஜிவியுடன் களமிறங்கும் இயக்குனர் கெளதம் மேனன்.!

முதல் முறையாக ஜிவியுடன் களமிறங்கும் இயக்குனர் கெளதம் மேனன்.!

ஜிவி பிரகாஷின் அடுத்த திரைப்படத்திற்கான தலைப்பு முதல் பார்வையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.  இசையமைப்பாளாரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் அடுத்ததாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் என்ற ...

வெற்றியோ தோல்வியோ அத சரி சமமா பார்க்க கத்துக்கோங்க.. ஜி.வி.பிரகாஷ்.!

நேற்று தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மூன்று மாணவர்கள் ஜோதிஸ்ரீதுர்கா, ஆதித்யா மற்றும் மோதிலால் ஆகியோர் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ...

ஜி. வி. யின் ‘ஜெயில்’ படத்திலுள்ள ‘காத்தோடு காத்தானேன்’ பாடல் இன்று.!

ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் 'காத்தோடு காத்தானேன்' என்ற தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடிய பாடல் இன்று வெளியாகும் ...

100 மில்லியன் பார்வையாளர்களை கொள்ளை கொண்ட விஜய் – சமந்தா பாடல்.!

தளபதி விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான தெறி படத்திலுள்ள பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். ...

ஷங்கரின் உதவி இயக்குநர் காலமானார்.! முதல் படம் வெளியாவதற்கு முன்னரே மரணம்.!

ஜி. வி. பிரகாஷ் குமாரை வைத்து 4ஜி என்ற படத்தை இயக்குகிறார்.  படத்தின் அரைக்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் சாலை விபத்தில் அருண் பிரசாத் உயிரிழந்துள்ளார்.  தமிழ் ...

இவருக்கும் அரசியல் ஆசை வந்துருக்குமோ?

நடிகர் ஜி.வி.பிரகாஷ் பிரபலமான இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் எ.ஆர். ரகுமானுடைய அக்கா மகன் ஆவார். இவர் சிறந்த பாடகரும், இசையமைப்பாளரும் ஆவார். இந்நிலையில் இவர் ...

திரிஷா இல்லன நயன்தாரா காம்போ இஸ் பேக்! உற்சாகத்தில் வெர்ஜின் பாய்ஸ்[email protected]

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில்  வெளியான திரைப்படம் த்ரிஷா இல்லன நயன்தாரா. இப்படம் இளசுகளின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த காம்போ ...

உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் ஜி.வி.பிரகாஷ் பட டீசர்

நடிகர் ஜிவி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்து அடங்காதே, 100% காதல், சர்வம் தாளமயம், ஜெயில் என வரிசைகட்டி படங்கள் வெளிவர இருக்கிறது. இதில் அடங்காதே ட்ரைலர் ஏற்கனவே ...

2.Oவுடன் மோத இருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்!!!

நடிகர் ஜிவி.பிரகாஷ் குமார் நடிப்பில்  தற்போது அரை டஜன் படங்கள் தயாராகி வருகிறது. அதில் ஒரு படம் தான் 100% காதல் . இப்படம் 2011இல் தெலுங்கில் ...

Page 1 of 2 1 2

Don't Miss It

Categories

Recommended