Tag: G Squad

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது G ஸ்டூடியோ மூலமாக படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார். ஏற்கனவே மைக்கேல், ஃபைட் கிளப் போன்ற படங்களை தயாரித்தும் வந்துள்ளார். அடுத்ததாக, பென்ஸ் எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இது LCU கதைக்களத்தில் ஒரு கதையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இப்படத்தை ரெமோ ,  சுல்தான் பட இயக்குனர் பாக்கியராஜ் […]

G Squad 4 Min Read
Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo

பெரிய விளம்பரம்…ஃபைட் கிளப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

உறியடி விஜய் குமார் தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் “ஃபைட் கிளப்”. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான அப்பாஸ் ஏ. ரஹ்மத் சசி இயக்கியுள்ளார். மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று(டிசம்பர் 15-ஆம் தேதி) வெளியான இந்த திரைப்படம்  நல்ல விமர்சனத்தை பெற்று வெற்றிகரமாக திரையரங்கில் இரண்டாவது நாளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தொடக்க நாளுக்குப் பிறகு ஃபைட் கிளப் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இந்திய அளவில் ரூ.2 முதல் ரூ.2.5 கோடி வரை வசூல் செய்திருக்கும்  […]

Fight Club 5 Min Read
Fight Club

தெறிக்கும் சண்டை காட்சிகளில் மிரட்டும் ‘ஃபைட் கிளப்’ டீசர்.! உறியடி விஜய் குமாருக்கு அடுத்த பிளாக்பஸ்டர்…

இயக்குனர் அப்பாஸ் இயக்கத்தில் விஜய் குமார் நடித்துள்ள ‘Fight Club’ (ஃபைட் கிளப்) படத்தின் டீஸர் வெளியானது. லோகேஷ் கனகராஜ் வழங்கும் இத்திரைப்படம் டிசம்பர் 15ம் தேதி திரைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக சார்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய்குமார் இப்படத்தில் கல்லூரி மாணவனாக நடித்துள்ளார். உறியடி படத்தை போல் இந்த படத்திழும் அதிரடியான சண்டை காட்சிகள் முழுக்கு முழுக்கு வருகிறது. அந்த சண்டையில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை. […]

Fight Club 4 Min Read
Fight Club Teaser

“G Squad”தயாரிப்பு நிறுவனம் ஏன்? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி விளக்கம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வரும் லோகேஷ் கனகராஜ் கடைசியாக லியோ திரைப்படத்தை இயக்கி இருந்தார். தற்பொழுது, தலைவர் 171 படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன் ‘G Squad’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்களின் படங்களை தயாரித்து வழங்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்படி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேனரில் வெளியிடப்படும் முதல் […]

#LokeshKanagaraj 6 Min Read
g squad - lokesh

தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜின் ‘FIGHT CLUB’.! மிரட்டலாய் வெளியான புதிய போஸ்டர்.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வரும் லோகேஷ் கனகராஜ் கடைசியாக லியோ திரைப்படத்தை இயக்கி இருந்தார். தற்பொழுது, தலைவர் 171 படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன் ‘G Squad’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அந்த வகையில், தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்களின் படங்களை தயாரித்து வழங்கவுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘G […]

Fight Club 5 Min Read
FIGHT CLUB - Lokesh Kanagaraj