சென்னை : விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள G.O.A.T திரைப்படத்தை அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். படத்திற்க்கு நல்ல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது ஓர் ‘சனாதன’ விமர்சனம் அரசியல் களத்தில் இருந்து வந்தது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. G.O.A.T பட தலைப்பு சனாதன கொள்கையை உயர்த்தி பிடிப்பது போல உள்ளது என அரசியல் களத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார் விமர்சனம் செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார். G.O.A.T படைத்தலைப்பின் […]