ரிசர்வ் வங்கி: மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, இன்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் , 2024 – 2025ஆம் ஆண்டின் பணவீக்கம் பற்றி பல்வேறு தரவுகளை குறிப்பிட்டார். பணவீக்கமானது எந்தெந்த துறைகளில் எவ்வாறு இருக்கும் என கணித்து அதனை கூறி வருகிறார். அவர் கூறுகையில், நாங்கள் இப்போது பணவீக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் எனும் CPI பணவீக்கம் சற்று குறைந்துள்ளது. […]
HCL Tech : நடப்பு நிதியாண்டில் HCL Tech நிறுவனம் 10 ஆயிரம் புதியவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. இந்திய தொழில்நுட்ப உலகில் பிரபலமான HCL Tech ஐடி நிறுவனத்தில் நடப்பு நிதியாண்டுக்கான FY25 (Financial Year 2025) ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கடந்த நிதியாண்டில் நிர்ணயிக்கப்ட்ட வேலைவாய்ப்பு இலக்கு, அதனை செயல்படுத்திய விதம், நடப்பு நிதியாண்டு வேலைவாய்ப்புக்கான இலக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டன. இதுகுறித்து […]