வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க்கும் பொழுது அவர் ங்கள் பெற்றோருக்கு பிடித்தவராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, உங்களுக்கு நல்லவராக தெரிகிறதா என்று பாருங்கள் என ஷாலு ஷம்மு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பரோட்டா சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோருடன் இணைந்து நடித்து பிரபலமாகிய நடிகை தான் ஷாலு ஷம்மு. இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன், […]