Tag: future

ரகசியமாக இருப்பதால் தோனியின் எதிர்காலம் குறித்த விவரங்களை என்னால் வெளியிட முடியாது – எம்.எஸ்.கே.பிரசாத்

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த எம்.எஸ்.கே.பிரசாத் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர் ககன் கோடா ஆகிய இருவரின் பதிவிக்கலாம் முடிந்த நிலையில், அவர்களது இடத்திற்கு சுனில் ஜோஷியும் ஹர்வீந்தர் சிங்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய அணியின் தலைமை தேர்வாளர் என்ற தனது பதவி முடிவுக்கு வந்த நிலையில், அவர் ஒரு சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்தார். அதாவது எம்.எஸ்.தோனி தனது எதிர்காலம் குறித்து தெளிவாக உள்ளதாகவும், அது குறித்து அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் தெரிவித்ததாகவும் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். இது […]

future 2 Min Read
Default Image