பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 10வது தவணை நிதியை விடுவிக்கிறார் பிரதமர் மோடி. விவசாயி குடும்பங்களுக்கு ஆதரவாக கடந்த 2018 டிசம்பரில் பிரதான் மந்திரி கிசான் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டது. இதன்பின் கடந்த 2019 பிப்ரவரியில் பிரதமர் மோடி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், வரும் ஒவ்வொரு விவசாய குடும்பங்களுக்கும் தலா ரூ.2,000 வீதம் ஆண்டு முழுவதும் மூன்று காலாண்டு தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கபடுகிறது. இத்திட்டத்தின் கீழ், […]
தலைமைச்செயலகத்தை முற்றிலும் கணினி மயமாக்க நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபையில் முதல் முறையாக,கடந்த ஆக.13ம் தேதி காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இது முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் ஆகும்.காகிதப் பயன்பாட்டை குறைப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில்,தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளையும் இ- அலுகலகம் ( e – Office ) ஆக மாற்றுவதற்கு ரூ.13 கோடி நிதியை ஒதுக்கி தற்போது தமிழ்நாடு […]
வெளி மார்க்கெட்டில் நிதி பெற்று மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் அனுப்பியுள்ளார். ரிசர்வ் பேங்க் அப் இந்திய அல்லது வெளி மார்க்கெட்டில் இருந்து நிதி பெற்று மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், புதுச்சேரி மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யக்கோரியும் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொளி மூலம் நடைபெற்ற […]
ராகவா லாரன்ஸ் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். அது தற்போது 15ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் வீடில்லாத திருநங்கைகளுக்கு வீடு கட்டித் தரும் பணியை தொடங்கியுள்ளது அவரது அறக்கட்டளை. பின்னர் இதற்காக லக்ஷ்மி பாம் படப்பிடிப்பின் போது நடிகர் அக்ஷய்குமாரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். உடனே ரூ.1.5 கோடி நிதி கொடுப்பதாக அக்ஷய்குமார் கூறியுள்ளார். இந்த தகவலை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ராகவா லாரன்ஸ், உதவி செய்பவர்கள் அனைவரும் கடவுள் தான். அந்த […]
அரசின் நிதி ஆதாரம் போதிய அளவில் இல்லாததால் அரசின் திட்டங்களை கைவிடுவதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது. அண்டை நாடுகளை இணைக்கும் வகையிலான புதிய திட்டங்களை மலேசியா அரசு முன்னெடுத்து வந்தது.குறிப்பாக 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே திட்டத்தை சீன அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்த சீன நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்தாக்கி இருந்தது. இந்நிலையில் , முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அவரின் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த இந்த திட்டம் வெளிப்படை தன்மை இல்லை என்று குற்றசாட்டு எழுப்பி , போதிய நிதி […]