கேரளா மாநிலத்தை சேர்ந்த ஃபஹீமா ஷிரீன் என்பவர் அம்மாநில கலோரியில் இளங்கலை பட்டம் பயின்று வருகிறார். இவர் படிக்கும் கலோரியின் விடுதியில் இவர் விதியை மீறி மொபைல் இன்டர்நெட் உபயோகப்படுத்தியதாக கூறி அவரை கல்லூரியில் இருந்து நிர்வாகம் நீக்கியாக தெரிகிறது. இதனை தொடர்ந்து, கேரளா நீதிமன்றத்தில், இம்மாணவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மாணவி சார்பாக வாதாடிய வக்கீல், கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயல், இந்திய சட்டப்பிரிவு 19 (1) A யின் படி பொதுமக்களின் கருத்து […]