நாமக்கல்லில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவித்தார். நாமக்கல் மாவட்டம் மோகனுர் மேட்டுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், பட்டாசு கடை உரிமையாளர் தில்லைக்குமார், தாயார் செல்வி, மனைவி பிரியா உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது. கிடங்கில் இடமில்லாததால் வீட்டிலும் பதுக்கியபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மோகனுர் டவுனில் […]
விவசாயிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் இதுவரை ரூ.2 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பேச்சு. குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள ஆல்பாட்டில் அரசின் நலத்திட்ட பயனாளிகளின் இடையே காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் இதுவரை 2 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். குஜராத்தைச் சேர்ந்த 60 லட்சம் […]
வன உயிரினங்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் உள்ளதால் உடனடியாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சிறப்பு நிதியாக ரூ.6 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, 20.04.2021 முதல் மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்களுக்காக, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்டது என முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், தலைமை வனவிலங்கு காப்பாளரும் தெரிவித்தனர். 2021-2022 நிதியாண்டில் ஏப்ரல் முதல் மறு அறிவிப்பு வரை அனைத்து விலங்கியல் […]
மதுரை:தமிழகத்தில் 9 புதிய ரயில் வழித்தடத்திட்டங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தமிழக புதிய ரயில் வழித்தடத் திட்டங்களுக்கும் புதிதாக சேர்க்கப்பட்ட இரட்டை பாதை திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: வெறும் ஆயிரம் ரூபாய்: “மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து PINK Book என்று […]
சென்னை:முப்படை வீரர்களுடைய குடும்பத்தினரின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளிவீச கொடி நாளான இன்று கொடி விற்பனைக்கு மனமுவந்து பெருமளவில் நிதி அளிக்க வேண்டும் என்று மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய நாட்டில் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் 1949 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி கொடிநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் தியாக உணர்வோடு சேவையில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் […]
தமிழ்நாட்டில் மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகளை மீண்டும் கணக்கிட்டு தமிழக அரசு கூடுதல் இழப்பீடு தர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் மழையில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு தமிழக அரசு அறிவித்த இழப்பீடு போதுமானதல்ல […]
ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த 4 ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தலா 20 லட்சம் ரூபாயை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ளார். மதுரையை சேர்ந்த பாலமுருகன், கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ், குமரியை சேர்ந்த ஆனந்த், திருப்பத்தூரை சேர்ந்த சபரிநாதன் ஆகிய 4 ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களை நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்ததோடு, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார்.
வருவாய் பற்றாக்குறை நிதியாக தமிழகத்திற்கு நான்காவது தவணையாக ரூ.183.67 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு. வருவாய் பற்றாக்குறை நிதியாக தமிழகத்துக்கு நான்காவது தவணையாக ரூ.183.67 கோடி விடுவித்தது மத்திய அரசு. 2021-22 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை நிதியாக தமிழகத்துக்கு இதுவரை ரூ.734.67 கோடி விடுவித்துள்ளது மத்திய அரசு. 15-ஆவது நிதிக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தகுதிவாய்ந்த 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை நிதியை மாதந்தோறும் ஒவ்வொரு தவணைகளாக விடுவித்து வருகிறது. இதில் நான்காவது […]
புயல் பாதிப்புகளை சரி செய்ய மத்திய அரசு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாட்டில் புரெவி, நிவர் புயல் பாதிப்புகளுக்கு ரூ.286.91 கோடி நிதியுதவியை மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்தடுத்து தாக்கிய இரு புயல்களால் தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அவற்றை சரி செய்ய இந்த உதவி போதுமானதல்ல. இதனிடையே, புரெவி, நிவர் புயல் பாதிப்புகளை […]
தமிழகத்தில் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், இச்சம்பவங்களில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு […]
தமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மத்திய அரசிடம் ரூ.1,463.86 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளது என உடுமலை ராதாகிருஷ்னன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிடம், தமிழக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோரிக்கை மனு அளித்துள்ளார். கால்நடை பராமரிப்பினை ஊக்குவித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். நோய் கட்டுப்படுத்துதல், இனப்பெருக்க வசதி, தீவண மேலாண்மை உள்ளிட்டவற்றை மேம்படுத்த நிதி கேட்கப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு நாய் இனங்களை பாதுகாத்திட, தீவனத்தை சிறந்த முறையில் உபயோகித்திட மத்திய […]
ரூ.1கோடி நிதியுதவி வழங்கிய பிரபல பாலிவுட் நடிகர். கடந்த ஜூலை மாதம், அசாம் மாநிலத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த மழையால், பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆறுகள் மற்றும் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 30 மாவட்டங்களில் உள்ள 3 ஆயிரம் கிராமங்கள் வெள்ளப்பெருக்கில் மூழ்கியது. இதனால் அந்த கிராமங்களில் வாசித்த 50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட்ட நிலையில், 80 உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய்குமார், 1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இதுகுறித்து […]
உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 14,000 ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்ற ஓட்டப்பந்தயம். தேசிய பூப்பந்து பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் மற்றும் அர்ஜுனா விருது பெற்ற அஸ்வினி நச்சப்பா மற்றும் மாலதி ஹோல்லா ஆகியோரின் முயற்சியால், ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது, கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பின்னர் முடிவெடுப்பதில் சிரமப்பட்டு வரும், நாட்டில் தேவைப்படும் பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு உதவி ஊழியர்களுக்கான நிதி திரட்டுவதை நோக்கமாகக் கொண்டது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 14,000 ஓட்டப்பந்தய வீரர்கள் […]
புராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற விவகாரம் தொடர்பாக சட்ட விதிமீறல் நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரிக்க அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவை மத்திய அரசு அமைத்து உள்ளது. அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக அமலாக்கத் துறையின் இயக்குனரே, இக்குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்திய – சீன எல்லை பிரச்னையில், காங்கிரஸ் தலைவர்கள், மத்திய அரசை கடுமையாக விமர்சித்த வந்த வண்ணம் இருந்த நிலையில் சீன ராணுவம், நம் நிலப்பரப்புக்குள் ஊடுருவி விட்டது. ஆனால், அப்படி […]
கங்கை நதியை மேம்படுத்த உலக வங்கி 400 மில்லியன் வழங்கியுள்ளது. கங்கை நதி இந்தியாவின் முக்கியமான நதிகளில் ஒன்று. இந்த நதி இயற்கை மாசாலும், மக்களின் கவனக் குறைவாலும் நதி பல வகைகளில் மாசடைகிறது. அரசாங்கத்தின் நமாமி கங்கே திட்டம் மூலம், நதியை மாசு இல்லாத, சுற்றுச்சூழல் ரீதியாக ஆரோக்கியமான நிலைக்கு திரும்புவதை உறுதி செய்ய முயல்கிறது. இந்நிலையில், கங்கை நதியை தூய்மைப்படுத்தவும், அதன் தரத்தை மேம்படுத்தவும் உலக வங்கி 400 மில்லியன் வழங்கியுள்ளது. கங்கை நதியைப் […]
புதிய ஆட்சியர் அலுவலகம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பல்வேறு அலுவலகங்களுடன் கூடிய கட்டடத்திற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், செங்கல்பட்டில் ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.119 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சியில் ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.104 கோடியும், திருப்பத்தூரில் ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.109 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்கு சிறுவன் செய்த வியக்கவைக்கும் உதவி. டோனி ஹெட்கேல் என்ற சிறுவன், அவர் குழந்தையாக இருந்த போது, அவரது பெற்றோரின் தவறால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவரது இரு கால்களையும் அவர் இழக்க நேரிட்டது. அதன் பின் இவருக்கு லண்டனில் உள்ள எவேலினா குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, இரண்டு செயற்கை கால்கள் பொருத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த செயற்கை காலின் உதவியுடன் நடமாடி வருகிறார். இந்நிலையில், இவர் தற்போது தான் உயிரை காத்த […]
ரூ.330.96 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். ரூ.330.96 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். சென்னை, அரியலூர், தஞ்சை, ஈரோடு, தேனி, கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, நாகை, திருவாரூர், தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த புதிய திட்டப்பணிகள் தொடங்கி வைத்தார். இதற்குமுன் இன்று நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டதால், பயிர்ப் […]
இந்தியாவின் 60% உற்பத்தித் துறை கொரனோ பாதித்த சிவப்பு அல்லது ஆரஞ்சு மண்டலத்தில் உள்ளது. கொரோனா வைரசால் இழந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து 5 கட்டமாக பொருளாதார திட்டங்கள் மற்றும் சீரமைப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து தற்போது ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அப்போது, உலகப் பொருளாதார மந்த நிலையை […]
கொரோனாவால் பாதித்த 100 நாடுகளுக்கு சுமார் ரூ.12 லட்சம் கோடி நிதி ஒதுக்கி உலக வங்கி அறிவித்துள்ளது. உலக முழுவதும் கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவி உள்ளது. இந்த கொடிய வைரசால் இதுவரை 50,90,157 பேர் பாதிக்கப்பட்டு, 3,29,739 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமுடக்கம் காரணமாக தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பொது போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளது. இதனால் பொருளாதாரம் கடும் சரிவை […]