நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று நவராத்திரி.வருகிற 10 ஆம் தேதி முதல் நவராத்திரி விழா தொடங்குகிறது. இந்த விழா 9 -நாட்கள் நடைபெறும்.இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 29-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது .நவராத்திரியை முன்னிட்டு ரெங்கநாயகி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் […]