Tag: Full vaccination

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை தேவையில்லை..!-புனே

இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை தேவையில்லை என்று புனே நகராட்சி அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள மற்ற பகுதியிலிருந்து புனேவிற்கு வருபவர்கள் கட்டாயமாக 72 மணிநேரங்களுக்கு பிறகு கிடைக்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்த சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து தற்போது புனே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, கொரோனாவிற்கான இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்ய […]

#Corona 2 Min Read
Default Image

பஞ்சாப் மாநிலத்திற்குள் நுழைய தடுப்பூசி அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்..!

பஞ்சாப் மாநிலத்திற்குள் நுழைய தடுப்பூசி அல்லது கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  பஞ்சாப் மாநிலத்தில் வருகின்ற திங்கள் கிழமை முதல் மாநிலத்திற்கு வருபவர்கள் கட்டாயம் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்டை மாநிலங்களான ஜம்மு, இமாச்சல பிரதேசம் ஆகியவற்றிலிருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கல்வி நிலையங்களில் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொண்ட ஆசிரியர்கள் மற்றும் […]

#Corona 2 Min Read
Default Image