Tag: Full Curfew

மீண்டும் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு – எந்த மாநிலத்தில் தெரியுமா?

மகாராஷ்டிரா மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த சில தினங்களாகவே மத வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகள்  பயன்படுத்துவது தொடர்பாக பிரச்சினைகள் எழுந்து வருகிறது. இன்று உதைத்தார் பிரதேச மாநிலத்தில் முதல்வரின் அனுமதியுடன் மட்டுமே ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மத வழிபாட்டு தலங்களில் தற்போது ஒலிபெருக்கிகளின் ஒலி அளவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 30 ஆம் தேதிக்குள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் மத வழிபாட்டு தலங்களிலிருந்து அகற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த […]

Full Curfew 3 Min Read
Default Image

இன்று டாஸ்மாக் கடை இயங்குமா? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஞாயிறு முழு ஊரடங்கை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு. தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.இந்த முழு ஊரடங்கு நாளில் கடந்த 16-1-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முழு ஊரடங்கின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்;ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கான தடைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,ஞாயிறு முழு ஊரடங்கை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் […]

#Tasmac 3 Min Read
Default Image

தமிழகத்தில் இன்று பேருந்துகள் இயங்காது – வெளியான அதிரடி அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் பகல், இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு. தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,இரவு நேர ஊரடங்கு மற்றும் கடந்த 2 வாரங்களாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதனைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு உள்ள நிலையில்,நேற்று […]

Bus Owners Association 4 Min Read
Default Image

தமிழகம் முழுவதும் இன்று முதல் திங்கள் அதிகாலை வரை ஊரடங்கு…இதற்கு மட்டுமே அனுமதி – அரசு முக்கிய அறிவிப்பு!

கடந்த 2 வாரங்களாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில்,இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.அதன்படி,இன்று முதல் திங்கள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில்,இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள […]

#CMMKStalin 12 Min Read
Default Image

மதுப்பிரியர்களே…நாளை இவை இயங்காது – டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஞாயிறு முழு ஊரடங்கை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இயங்காது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு. தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 வாரங்களாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில்,நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு […]

#Tasmac 4 Min Read
Default Image

தமிழகத்தில் இன்று இரவு முதல் திங்கள் அதிகாலை வரை ஊரடங்கு….இதற்கு மட்டுமே அனுமதி – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

கடந்த 2 வாரங்களாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில்,நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,இன்று இரவு முதல் திங்கள் அதிகாலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில்,இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,இரவு […]

#CMMKStalin 11 Min Read
Default Image

இன்று முதல் நாளை அதிகாலை வரை ஊரடங்கு….எதற்கு அனுமதி?

இன்று முழு ஊரடங்கு மற்றும் இரவு 10 மணியிலிருந்து நாளை அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி மற்றும் தடை என்று காண்போம். தமிழ்நாட்டில்,கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாள் 7-1-2022-ன்படி இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி இரவு நேர ஊரடங்கும்,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் மற்றும் இதர நாட்களில் பல்வேறு கட்டுப்பாடுகளும் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து,கொரோனா நோய்த் தொற்று பரவலைத் […]

#TNGovt 10 Min Read
Default Image

இன்று இரவு முதல் திங்கள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு…எதற்கெல்லாம் அனுமதி!

இன்று இரவு 10 மணி முதல் திங்கள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கின் போது எதற்கெல்லாம் அனுமதி மற்றும் தடை என்று காண்போம். தமிழ்நாட்டில்,கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாள் 7-1-2022-ன்படி இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி இரவு நேர ஊரடங்கும்,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் மற்றும் இதர நாட்களில் பல்வேறு கட்டுப்பாடுகளும் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து,கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும்,பரவி […]

#TNGovt 9 Min Read
Default Image

“பொங்கல் பண்டிகைக்கு பிறகு முழு ஊரடங்கா?” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த தகவல்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில்,கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ஏற்கனவே பிறப்பித்த தமிழக அரசு,அதனை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.எனினும்,கொரோனா அதிகரிப்பின் காரணமாக பொங்கலுக்கு பிறகு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமோ? என்று மக்கள் நினைக்கின்றனர். இந்நிலையில்,பொங்கல் பண்டிகைக்கு பிறகு […]

Full Curfew 5 Min Read
Default Image

இன்று முழு ஊரடங்கு…இந்த கட்டுப்பாடுகள் அமல் – தமிழக அரசு உத்தரவு!

தமிழக அரசின் உத்தரவின்படி,ஞாயிற்றுக்கிழமையான(9-1-2022) இன்று மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.இந்த ஊரடங்கு நேரத்தில் என்னென்ன கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என கீழே காண்போம். தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும்,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.அதன்படி,ஞாயிற்றுக்கிழமையான(9-1-2022) […]

#TNGovt 6 Min Read
Default Image

#BREAKING: திருமண விழாவிற்கு செல்ல நாளை அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் முழு ஊரடங்கான நாளை திருமண விழாவிற்கு செல்ல அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் முழு ஊரடங்கான நாளை திருமண விழாவிற்கு செல்ல அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக நாளை முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், திருமண விழாவிற்கு செல்ல இருப்பவர்கள் திருமண அழைப்பிதழ் பத்திரிகையை காண்பித்து தங்கள் பயணங்களை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ஊரடங்கு நாளான […]

Full Curfew 3 Min Read
Default Image

மக்களே…நாளை முழு ஊரடங்கு;கட்டுப்பாடுகள் என்னென்ன?..!

தமிழகத்தில் நாளை (9-1-2022) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவிப்பு. உலக அளவில்,அமெரிக்கா,பிரான்ஸ்,இங்கிலாந்து,இத்தாலி,ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனா நோய்த் தொற்று அதிகமாகப் பரவி வருகிறது.இந்தியாவில்,மகாராஷ்டிரா,மேற்கு வங்கம்,புது டெல்லி, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்து மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கம்,புது டெல்லி,கேரளா,கர்நாடகா மாநிலங்களில் வேகமாகப் பரவி வரும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்,தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் […]

#CMMKStalin 6 Min Read
Default Image

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு? – வெளியான தகவல்!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,செயலாளர் ராதாகிருஷ்ணன்,சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில்,தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு […]

#TNGovt 3 Min Read
Default Image

#Breaking:வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு – அரசு அவசர அறிவிப்பு!

டெல்லி:கொரோனா பரவலை தடுக்க வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.இதற்கிடையில் ஒமைக்ரான் தொற்று பரவலும் வேகமாகப் பரவி வருகிறது.இதன்காரணமாக,கொரோனா கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி,சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில்,கொரோனா பரவலை தடுக்க வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.அதன்படி, வெள்ளிக்கிழமை […]

#Delhi 4 Min Read
Default Image

மணிப்பூரில் இன்று மதியம் முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்.!

இன்று  மதியம் 2 மணி முதல் மணிப்பூரில்  14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை மணிப்பூரில்  90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000 ஐ தாண்டியது. மொத்த எண்ணிக்கை இப்போது 2,015 ஆக உள்ளது. இவர்களில்  631 சிகிக்சை பெற்று வருகின்றனர். மொத்தமாக கொரோனாவால் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,384 ஆக உள்ளது. இதனால், அந்த மாநிலத்தில் கொரோனா மீட்பு விகிதம் 68.68 சதவீதம் உள்ளது. இந்நிலையில், […]

#Manipur 3 Min Read
Default Image

இன்று முதல் நத்தம் பகுதியில் முழு ஊரடங்கு .! அமைச்சர் வேலுமணி.!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 3,500 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. இதனால், தமிழகத்தில் குறைவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் இன்று முதல் ஜூலை 20-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அமைச்சர் வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்” திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி & கிராமப் பகுதிகளில் […]

coronavirus 2 Min Read
Default Image

கர்நாடகாவில் இன்று முழு ஊரடங்கு.! பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது.!

கர்நாடகாவில் இன்று முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது சேவை அனைத்தும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்து உள்ள நாடு முழுவதும் 4-ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த 4வது கட்ட ஊரடங்கிற்கான விரிவான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. மேலும், சிவப்பு, மஞ்சள், பச்சை மண்டலங்கள் எவை என்பதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் […]

#Karnataka 5 Min Read
Default Image

கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீடிக்க வேண்டும் – முக ஸ்டாலின்

நாளை முதல் பல பகுதியில் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீடிக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நாளை முதல் முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கு உள்ளதால் இன்று அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீடிக்க வேண்டும் என முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவுட்டுள்ளார். அதில், 4 நாட்கள் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் […]

coronavirus 5 Min Read
Default Image

சென்னை, கோவை, மதுரையில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு – முதல்வர் பழனிசாமி அதிரடி

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரில் வரும் 26 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதாவது, 29 ஆம் தேதி இரவு 9 மணி வரை இந்த முழு ஊரடங்கு இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இந்த முழுமையான ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய […]

coronavirus 4 Min Read
Default Image

சேலம் மாவட்டத்தில் இரு தினங்களுக்கு முழு ஊரடங்கு – மாவட்ட ஆட்சியர்

சேலம் மாவட்டத்தில் மருந்து கடைகள் தவிர அனைத்து அத்தியாவசிய கடைகளும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இன்று மதியம் 1 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் மருந்து கடைகள் தவிர அனைத்து அத்தியாவசிய கடைகளும் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் […]

coronavirus 3 Min Read
Default Image