சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் நடிகை தீபிகா படுகோனின் ‘சப்பக்’ திரைப்படத்தை பார்க்க ஒரு பிரபலமான தியேட்டரையே முன்பதிவு செய்யப்பட்டுள்ளார். மேலும், தீபிகாவுக்கு ஆதரவாக மத்திய பிரதேஷ் முதல்வர் கமல்நாத் ’சப்பக்’ திரைப்படத்துக்கு வரி விலக்கு அறிவித்துள்ளார். ஹிந்தி திரைஉலகு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம் வாய்ந்த நடிகை தீபிகா படுகோன், இவர் தற்போது நடித்து முடித்த சப்பக் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிப்பில் கலக்கும் இவர் இந்த திரைப்படத்தின் கதை லட்சுமி அகர்வால் […]