வேலைக்கு செல்லும் பெண்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள். இன்று அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு சமமாக பெண்களும் வேலை செய்து வருகின்றனர். வேலைக்கு செல்லும் பெண்கள் கால்களில் சக்கரங்களைக் கட்டிக்கொண்டு அவசர அவசரமாக வேலைக்கு செல்கின்றனர். வீட்டிலிருக்கும் பெண்களுக்கு தனது குடும்பத்தை கவனிப்பதிலேயே அவர்களதுநேரம் செலவாகி விடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், பெண்கள் தங்களது உடலின் ஆரோக்கியத்தைக் கூட கருத்தில் கொல்லாது தனது குடும்பத்திற்காக எப்போதும் வேலை வேலை என சென்ற வண்ணம் உள்ளார். பெண்களே ! உங்களது […]