குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி கேன்டீன்களிலும், அதன் வளாகங்களைச் சுற்றி 50 மீட்டருக்குள் ஜங்க் ஃபுட் உணவுகள் விற்பனை செய்ய மற்றும் விளம்பரங்கள் செய்ய தடை செய்யப்பட்டுள்ளன என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், குழந்தைகளுக்கு பாதுகாப்பான […]
கடைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி பயன்படுத்தும் முறை. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆன் வாகையில், தற்போது மக்கள் கடைகளில் பொருட்கள் வாங்குவதன் மூலமாகவும் இந்த வைரஸ் பரவுவதால், கடைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. விற்பனையாளர்களிடம் இருந்து பழங்கள் […]
தரமற்ற உணவுப்பொருட்களை விற்பனை செய்வதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பட்டு ஆணையம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. தமிழகத்தில் விற்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட நச்சு தன்மை அதிகமாக இருப்பதால் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாடு ஆணையம் (FSSAI), சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்த நிலையில் தற்போது பாதுகாப்பற்ற உணவுகளை தமிழகத்தில் தான் அதிகம் விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்திய உணவு பாதுகாப்பு […]