Tag: fry

உங்க வீட்டுல உருளைக்கிழங்கு இருக்கா…? உடனே இத செஞ்சி பாருங்கள்!

உருளைக்கிழங்கு என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் சற்று வித்தியாசமாக மாலை நேரத்தில் சுட சுட ஏதாவது செய்து கொடுத்தால் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நாம் உருளைக்கிழங்கில் புது விதமான அட்டகாசமான சுவைகொண்ட உணவு ஒன்றை எப்படி செய்வது என தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு வெங்காயம் மிளகு மிளகாய் தூள் உப்பு எண்ணெய் கறிவேப்பில்லை அரிசி மாவு மைதா மாவு கறிவேப்பில்லை செய்முறை முதலில் தேவையான அளவு உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கி […]

#Potato 3 Min Read
Default Image

வயிற்று புண்ணை போக்கும் அத்திக்காய் பொரியல் செய்வது எப்படி…?

அத்திக்காய் சாப்பிடுவது வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இந்த அத்திக்காயை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொண்டாலே வயிற்றுப்புண் உள்ளவர்கள் பூரண குணமடையலாம். மேலும் இந்த காய் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் மட்டுமல்லாமல் இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, வாயு பிரச்சனை, மூலகிரணி ஆகிய பிரச்சினைகளும் குணமாகும். இந்த அத்திக்காயில் பொரியல் செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் அத்திக்காய் பயத்தம் பருப்பு தக்காளி பூண்டு […]

figfry 4 Min Read
Default Image

மீன் பிரியர்களே…! இதை செய்து சாப்பிட்டு பாருங்க…!

வித்தியாசமான முறையில் மீன் தொக்கு செய்வது எப்படி? பொதுவாகவே சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே, மீன் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. மீனை நம் குழம்பு வைத்து அல்லது பொரித்து தான் சாப்பிட்டு இருப்போம். தற்போது இந்த பதிவில் வித்தியாசமான முறையில் மீன் தொக்கு செய்வது எப்படி என்று பாப்போம். தேவையானவை முள்ளில்லாத மீன் – 10 துண்டுகள் தக்காளி – 4 காய்ந்த  மிளகாய் – 3 வெங்காயம் – 7 மஞ்சள் தூள், சீராக […]

fish 4 Min Read
Default Image

காலிஃப்ளவர் 65 வீட்டில் இனி இப்படி செய்து பாருங்கள்!

வீட்டிலேயே எப்படி அட்டகாசமாக காலிஃப்ளவர் 65 செய்வது என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.  தேவையான பொருள்கள் காலிஃப்ளவர் கடலைமாவு சோளமாவு கருவேப்பில்லை உப்பு சீரகம் செய்முறை முதலில் அடுப்பில் தண்ணீர் வைத்து நன்றாக கொதித்ததும் உப்பு சேர்த்து துண்டு துண்டாக நறுக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் பூவில் ஊற்றவும். ஒரு 10 நிமிடம் ஊறவைத்துவிட்டு வடிகட்டவும். அப்பொழுது தான் அந்த பூவில் ஏதேனும் புழுக்கள் இருந்தாலும் சுத்தமாகும். பின் அந்த வடித்துவைத்துள்ள பூவுடன் காலை மாவு, சோலா மாவு […]

cauliflower 2 Min Read
Default Image

சுவையான வாழைப்பூ பொரியல் செய்வது எப்படி?

சுவையான வாழைப்பூ பொரியல் செய்யும் முறை. நம்மில் அதிகமானோர் வாழைக்காயை கூட்டு செய்தோ, பொரியல் செய்தோ சாப்பிடிருப்போம்.  ஆனால்,பெரும்பாலானோர் வாழைப்பூவை பயன்படுத்தி எந்த உணவும் சாப்பிட்டு இருக்க மாட்டார்கள். தற்போது இந்த பதிவில், சுவையான வாழைப்பூ பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை நறுக்கிய வாழைப்பூ – ஒரு கப் பயாத்தம் பருப்பு – கால் கப் தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி  காய்ந்த மிளகாய் – 2 கடுகு – கால் தேக்கரண்டி […]

banana flower 4 Min Read
Default Image

சுவையான அவரைக்காய் பொரியல் செய்வது எப்படி?

நாம் நமது வீடுகளில் காய்கறிகளை பயன்படுத்தி பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான அவரைக்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.  தேவையானவை  அவரைக்காயாய் – கால் கிலோ  வெங்காயம் – ஒரு கைப்பிடி  பச்சை மிளகாய் – 4  மஞ்சள் தூள் – தேவைக்கு  உப்பு – தேவைக்கு  எண்ணெய் – சிறிது  வறுத்து பொடிக்க  வேர்க்கடலை – ஒரு தேக்கரண்டி  அரிசி – ஒரு தேக்கரண்டி  தாளிக்க  கடுகு – […]

avaraikkaay 3 Min Read
Default Image

சுவையான பாகற்காய் பொரியல் செய்வது எப்படி?

நம்மில்  அதிகமானோர் பாகற்காயை விரும்பி சாப்பிடுவதில்லை. இது கசப்பு தன்மையுடன் காணப்படுவதால் தான் இதை விரும்பி சாப்பிடுவதில்லை. தற்போது இந்த பதிவில் சுவையான பாகற்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.  தேவையானவை  பாகற்காய் – 1  கான்பிளார் மாவு – 3 டீஸ்பூன்  உப்பு – சிறிதளவு  மீன் பொரிக்கும் தூள் – சிறிதளவு  செய்முறை  முதலில் பாகற்காயை மெலிதாக, வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதனை சிறிது நேரம், தண்ணீரில் உப்பு கரைத்து அந்த […]

fry 3 Min Read
Default Image

அசத்தலான உருளைக்கிழங்கு ப்ரை செய்வது எப்படி?

நமது வீடுகளில் சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை அனைவருமே கிழங்கு வகைகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில் நாம் உருளைக்கிழங்கை வைத்து விதவிதமாக உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தத்தாலான உருளைக்கிழங்கு ப்ரை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை உருளைக்கிழங்கு – 350 கிராம் சிக்கன்65 பொடி – ஒரு தேக்கரண்டி கடுகு – அரைத் தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை முதலில் […]

#Potato 3 Min Read
Default Image