பழங்கள் என்பது இயற்கையில் நமக்கு வரமாக கொடுக்கப்பட்டுள்ள சத்து நிறைந்த ஒரு பொக்கிஷம். இந்த பழங்களை எப்படி, எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. பழங்கள் சாப்பிட்டால் உடலுக்கு சத்து கிடைக்கும், நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பது மட்டுமே நமக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் இந்த பழங்களை எப்படி சாப்பிட்டால் உடலுக்கு நன்மை கிடைக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பழம் சாப்பிடும் முறை மற்றும் நேரம் காலை வேளையில் ஏதேனும் ஒரு பழத்தை […]
சிக்கு என்ற பெயருடன் கூடிய பழம் தான் தற்பொழுது சப்போட்டா என்று அழைக்கப்படக் கூடிய சுவையான பழம். இந்த பழத்தில் ஏகப்பட்ட நன்மைகள் மற்றும் மருத்துவ குணம் உள்ளது. இதுபற்றி தற்பொழுது பார்க்கலாம். சப்போட்டா பழத்திலுள்ள நன்மைகள் சப்போட்டா பழம் அதிக அளவு வைட்டமின் ஏ சத்துகளை கொண்டுள்ளதால் கண்களுக்கு மிகவும் உதவுகிறது. வயதானவர்கள் இதை சாப்பிடும்பொழுது நல்ல பார்வை கிடைக்க இது உதவுகிறது. வைட்டமின் ஏ மற்றும் பி சத்து தோலில் உள்ள திசு அமைப்பினை […]
மிகவும் சுலபமாகவும், மலிவாகவும் கிடைக்க கூடிய பழங்களில் ஒன்று தான் கொய்யா. இந்த பழத்தில் உள்ள மருத்துவ நன்மைகள் எக்கச்சக்கமாக உள்ளது. அவைகளை இங்கு பார்ப்போம். கொய்யா பழத்தின் நன்மைகள் & மருத்துவ குணங்கள் ஊட்டச்சத்துக்களின் இருப்பிடமாக இருக்கும் கொய்யா பழம் வைட்டமின் சி, லைக்கோபீனே மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் ஆகியவற்றை அதிகம் கொண்டுள்ளது. கருவுறுதலுக்கு ஏற்ற அதிக ஃபோலேட் எனப்படும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் கர்ப்பமாக விரும்புபவர்களுக்கு மிகவும் நல்லது. இந்த பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த […]