ஆப்பிள் பழம் சாப்பிடுவதற்கு எப்படி சுவையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதில் ஆரோக்கியமான மருத்துவ நன்மைகளும் உள்ளது. அவற்றை பற்றி பார்க்கலாம் வாருங்கள். ஆப்பிளின் நன்மைகள் ஆப்பிள் பலத்தை நாம் வரம் ஒரு முறையாவது நிச்சயம் சாப்பிட வேண்டும். ஏனென்றால், இந்த பழத்தில் அதிகப்படியான வைட்டமின்கள், இரும்பு புரோட்டீன்,கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம்,சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2 ஆகியவை உள்ளது. இதில் குவர்செடின் எனும் அமிலம் இருப்பதால் இதயம் சம்மந்தப்பட்ட […]
இயற்கை நமக்கு கொடுத்துள்ள வாரங்களில் ஒன்றான பழங்கள் இயற்கையாகவே நம் உடலுக்கு தேவையான சத்துக்களை நமக்கு தெரியாமலே கொடுக்கக் கூடியவை. அன்னாசிபழம் அட்டகாசமான சுவை கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் அதிலுள்ள அளவிலான நன்மைகள் பலரும் அறியாதது. அவை பற்றி அறிவோம் வாருங்கள். அன்னாசி பழத்தின் நன்மைகள் அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்னும் பொருள் மூட்டுகளில் ஏற்படக்கூடிய தேய்மானம் மற்றும் வலியினை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குகிறது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் […]