இயற்கையில் நமக்கு வரமாக கிடைத்துள்ள பழங்கள் நமது உடலிலுள்ள நோய்கள் மற்று தேவையற்ற கிருமிகளை அழிக்கக்கூடிய குணநலன்கள் நிறைந்துள்ளது. அதிலும் மாதுளம்பழத்தில் உள்ள மிகச்சிறந்த சத்துக்கள் சிலவற்றை பார்க்கலாம் வாருங்கள். மாதுளையின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் மாதுளம் பழத்தில் பழம் மட்டுமல்லாமல் அதன் பூ, பட்டை ஆகிய அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தது தான். மாதுளை பழத்தில் இரும்பு சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புகள் மற்றும் பல்வேறு உயிர் சத்துக்கள் […]
இயற்கையில் நமக்கு கிடைத்துள்ள வரங்களில் ஒன்று என்றால் முக்கியமாக நாம் பழங்களைத்தான் குறிப்பிடுவோம். நமது உடலில் காணப்படக்கூடிய குறைகளை நீக்குவதற்கு தேவையான ஆற்றலை இந்த பழங்கள் கொண்டிருக்கின்றன. சாதாரணமாக காய்கறிகள் மற்றும் பிற சத்து நிறைந்த இயற்கை உணவுகளை விட உயர் புரதம் கொண்ட சில பழங்களும் இருக்கின்றன. அவைகள் பற்றி நாம் இன்று அறியலாம். உயர் புரத பழங்கள் ஒரு நாளைக்கு சாதாரண மனிதனுக்கு 50 கிராம் புரதம் தேவைப்படுகிறது. இந்த புரதத்தை பழங்களிலிருந்து நாம் […]
இயற்கையில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா பழங்களுமே நமக்கு வரமாக தான் அமைந்துள்ளது. அதிலும் ஆரஞ்சு பழத்தில் எக்கச்சக்கமான நன்மைகள் உள்ளன. அதில் என்னென்ன பயன்கள் உள்ளது, மருத்துவ குணம் உள்ளது என்பது பற்றி அறியலாம் வாருங்கள். ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவதால் ஆரஞ்சு பழத்தின் மூலம் ஆண்களுக்கு விந்தணுக்கள் புதிதாகவும் ஆரோக்கியமாகவும் உருவாக வழிவகை செய்கிறது. இந்த பழத்தில் உள்ள ஊட்டச்சத்து விந்தணுக்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுவதாக பல்வேறு மருத்துவ ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், மலட்டுத்தன்மையை […]
பெஷன் ஃப்ரூட் என்பது கேரளா மற்றும் இலங்கையில் கிடைக்க கூடிய அரியவகை பழம். தக்காளி பழத்தின் தோற்றத்தை உள்புறம் கொண்டுள்ளது. லேசான புளிப்பு சுவையுடன், இனிப்பை திகட்ட திகட்ட வைத்துள்ள இந்த பழத்தின் ஜூஸ் எப்படி செய்வது என பார்க்கலாம். பெஷன் ஃப்ரூட் ஜூஸ் முதலில் தேவையான அளவு பெஷன் ஃப்ரூட் பழத்தை எடுத்துவைத்துக்கொள்ளவும், அவற்றை இரண்டாக வெட்டி அதனுள் மட்டும் எடுக்கவும். கைகளால் விதைகளை நன்றாக பிசைந்து விடவும். அதன் பிறகு அதில் தேவையான அளவு […]