Jamun Fruit Jam- குழந்தைகளுக்குப் பிடித்த ஜாம் இனிமேல் வீட்டிலேயே தயார் செய்யலாம். அதிலும் ஆரோக்கியம் உள்ள ரசாயனம் கலக்காத நாவல் பழத்தை வைத்து ஜாம் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்; நாவல் பழம் =அரை கிலோ சர்க்கரை= 150 கிராம் பட்டர்= ஒரு ஸ்பூன் எலுமிச்சை =அரை பழம் செய்முறை; நாவல் பழங்களை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து கழுவி எடுத்துக் கொள்ளவும். பிறகு அதை கொட்டைகளை நீக்கி […]