கர்வா சௌத் விரதம் : சர்கியில் சேர்க்க வேண்டிய 5 உணவுகள்…!

கர்வா சௌத் விரதத்தின் போதும் சர்கியில் சேர்க்க வேண்டிய 5 உணவுகள். கர்வா சௌத் என்பது கணவனின் ஆயுள் நிலைக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று பெண்கள் இருக்கும் விரதம் ஆகும். வட இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இந்த விரதம் அதிகமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் இருக்கும் பெண்கள் காலையில் சூரியன் உதயமாக முன்னிருந்து மாலையில் சந்திரன் உதயமாகும் வரை உண்ணாமல் நோன்பு இருப்பர். இந்த விரதம் ஐப்பசி மாத பௌர்ணமி முடிந்து நான்காவது நாளில் … Read more

உங்களது உடல் எப்போதும் சூடாகவே உள்ளதா..? சூட்டை தணிக்க சூப்பர் டிப்ஸ்…!

உடல் வெப்பத்தை குறைக்க என்ன செய்யா வேண்டும்? நமது உடல் எப்போதுமே சரியான அளவு வெப்பநிலையை கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு உடலின் வெப்பநிலை கூடினாலோ அல்லது குறைந்தாலோ நமது உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. கோடைகாலங்களில் அதிகமாக உடலின் சூடு அதிகரிக்கும். இதனால் பலருக்கும் அடிக்கடி சூடு பிடிப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. இவ்வாறு உடலின் வெப்பம் அதிகரிக்கும் போது வயிற்றுவலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், கண் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இந்த உடல் … Read more

அதிக புரதச்சத்து நிறைந்த 10 பழங்கள் குறித்து பார்க்கலாம் வாருங்கள்!

இயற்கையில் நமக்கு கிடைத்துள்ள வரங்களில் ஒன்று என்றால் முக்கியமாக நாம் பழங்களைத்தான் குறிப்பிடுவோம். நமது உடலில் காணப்படக்கூடிய குறைகளை நீக்குவதற்கு தேவையான ஆற்றலை இந்த பழங்கள் கொண்டிருக்கின்றன. சாதாரணமாக காய்கறிகள் மற்றும் பிற சத்து நிறைந்த இயற்கை உணவுகளை விட உயர் புரதம் கொண்ட சில பழங்களும் இருக்கின்றன. அவைகள் பற்றி நாம் இன்று அறியலாம். உயர் புரத பழங்கள் ஒரு நாளைக்கு சாதாரண மனிதனுக்கு 50 கிராம் புரதம் தேவைப்படுகிறது. இந்த புரதத்தை பழங்களிலிருந்து நாம் … Read more

தித்திக்கும் சுவை கொண்ட சீத்தாப்பழத்தின் மருத்துவ குணங்கள் தெரியுமா?

இயற்கையில் வரமாக கொடுக்கப்பட்டுள்ள பழங்கள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதுடன் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பற்றி இன்று அறியலாம். சீத்தாப்பழத்தின் மருத்துவ குணங்கள்  சிறிய வகை மரமாக வளர்ந்தாலும் அட்டகாசமான சுவை கொண்ட சீத்தாப்பழம், விதைகள் மூலமாக எளிதில் வளரக்கூடிய தன்மை கொண்டது. இதில் விட்டமின், புரதம், இரும்புச்சத்து ஆகியவை அதிகம் உள்ளதால் அதிக அளவு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வருவதால் இதய நோய் … Read more

திராட்சை பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா?

பன்னீர் திராட்சை என அழைக்கப்படக்கூடிய குட்டி திராட்சையில் எக்கச்சக்கமான நன்மைகள் உள்ளது. திராட்சை பழத்தில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, காஷ்மீர் திராட்சை, காபூல் திராட்சை விதையில்லா திராட்சை, பன்னீர் திராட்சை என பல வகைகள் உள்ளது. திராட்சையின் நன்மைகள் அதிலும் இந்த பன்னீர் திராட்சை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. காலையில் ஒரு கையளவு திராட்சையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வருவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைவதுடன், மலச்சிக்கல் முழுவதுமாக தடுக்கப்படுகிறது. செல்லுலோஸ் போன்றவை … Read more

சீத்தாப்பழத்திலுள்ள சிறந்த நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்!

சீத்தாப்பழத்தை சுவை பலருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாகும், அதன் இனிப்பு சுவைக்காக விரும்பி சாப்பிடும் பலருக்கு  நன்மைகள் தெரிவதில்லை, வாருங்கள் இன்று சீத்தாப்பழத்தை நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் அறிவோம். சீத்தாப்பழத்தின் நன்மைகள் சீதாப்பழத்தில் அதிகப்படியான வைட்டமின் சி சத்துக்கள் உள்ளதால் இவை உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும். மேலும் இதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் கால்சியம், மெக்னீசியம், இரும்பு, நியான் மற்றும் பொட்டாசியம் கூட அடங்கியுள்ளது. இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடல் … Read more

சீத்தா, சப்போட்டா,மாம்பழம், மூன்று பழத்தின் நன்மைகள்..!

காலை எழுந்தவுடன் உணவு சாப்பிட்டால் எவ்வளவு நல்லதோ அதே அளவு தான் பழங்களும் சீத்தாப்பழம்: சீத்தாப்பழத்தில் பல சத்துக்கள் உள்ளது மேலும் இதை சாப்பிடுவதால் இதயத்தை பலப்படுத்தி சீராக செய்யும் மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் போன்றவை சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீங்கும், மேலும் காசநோய் உள்ளவர்கள் இந்த சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது என்றே கூறலாம். மேலும் இதில் வைட்டமின் சத்து இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது இது மிகவும் அதிகமான … Read more

பழங்களை எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா? இத்தனை நாள் இப்படியா சாப்டீங்க.!

பழங்கள் தப்பா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பழங்களை தவறாக உண்பதால் நமக்கு அதில் உள்ள நன்மைகள் அனைத்தும் கிடைக்காமல் போய்விடும். பழங்களை எப்படி சரியாக உண்பது என்பதை பார்ப்போம். சிலர் சாப்பிட்ட உடனே பழங்களை சாப்பிடுவர்கள்.அதிலும்,  சப்பாத்தி,தோசை,இட்லி சாப்பிட்டு பழங்களை சாப்பிடுவது இந்த முறை மிகமிக தப்பு ஏனென்றால் பழங்கள் எளிதில் ஜீரணமாகக்கூடியது. சப்பாத்தி சாப்பிடும் பழங்கள் சாப்பிட்டால் ஜீரணம் ஆக நேரம் ஆகுமாம். மேலும் ஏப்பம் அல்லது மூச்சுத் திணறல் வராமல் தடுக்க என்ன செய்ய … Read more

எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்!

பழங்களில் அழகானதாக இருந்தாலும், சாதாரணமாக சாப்பிடமுடியாதபடி மிகவும் புளிப்பு சுவையை கொண்ட பழம் தான் எலுமிச்சை. சமையலுக்கு பயன்படுத்தப்படும் இந்த பழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவகுணங்கள் அறிவோம். எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்&நன்மைகள் அதிக புளிப்பு சுவையை கொண்ட இந்த பழம் ஜீரணத்தை தூண்டுவதில் மிகவும் நல்லது. இரத்தத்தை தூய்மை செய்யும் தன்மையை அதிகளவில் கொண்டது. உடலிலுள்ள கழிவுகளை எளிதில் வெளியேற்றும் தன்மை கொண்டது.  காயங்களிலிருந்து வெளிவரும் ரத்தத்தை நிறுத்துவதற்கு இது உதவுகிறது. இதய அழுத்தம் மற்றும் படபடப்பை … Read more

முலாம்பழத்திலும் இவ்வளவு மருத்துவ குணங்களா?

முலாம் பலத்தை நாம் சுவைக்காக மட்டுமே இத்துணை நாட்கள் எடுத்துக்கொண்டிருப்போம். ஆனால், இதில் உள்ள நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி நாம் அறியலாம் வாருங்கள். முலாம்பழத்தில் உள்ள நன்மைகள் & மருத்துவக்குணங்கள் வெயில் காலங்களில் உடல் உஷ்ணத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. புரதச்சத்து, கார்போஹைட்டிரேட், சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புசத்து, சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின்கள் “ஏ’, “பி’, “சி’, ஆக்சாலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. மூல நோய்க்கு இயற்கையில் … Read more