Tag: frontline worker

அரசுப்பணி வழங்க தமிழக அரசு முடிவெடுக்கலாம்-உயர்நீதிமன்றம் ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என்று பலரும் வேலை பார்த்து வருகின்றனர். இதில், இளம் மருத்துவர்களின் இழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா பணியில் ஈடுபட்டு இறக்கும் தூய்மை பணியாளர்களுக்கு அரசு வேலை வழங்குவதை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதை குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது.  கொரோனா பணியில் ஈடுபட்டு கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், […]

chennai high court 3 Min Read
Default Image