பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ்,சாய் பல்லவி, கிருஷ்ணா ஆகியோர் நடிக்கும் ‘மாரி 2’ வின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம் ஆகிறது. இதை குறித்து தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ‘அனைவரின் வாழ்த்துக்களுடன் இன்று படப்பிடிப்பு தொடங்குகிறது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. https://twitter.com/dhanushkraja/status/955305182316802048 With all your blessings and love #maari2 shoot starts FROM TODAY @directormbalaji @Sai_Pallavi92 @ttovino @thisisysr @Actor_Krishna @omdop — Dhanush (@dhanushkraja) January […]