ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் வழி அனைவருக்கும் ஆரோக்கியமான வழி என்று ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது திமுக. திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவி ஏற்று ஒரு மாதம் நிறைவடைந்ததை அடுத்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும், மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் இவருக்கு பாராட்டுகளையும் […]