Tag: Frenchdoctors

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் பேச வேண்டாம் – பிரெஞ்சு மருத்துவர்கள்

கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தைக் குறைக்க, பொதுப் இடங்களில் பயணிகள் ஒருவருக்கொருவர் அல்லது தொலைபேசியில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரெஞ்சு தேசிய அகாடமி ஆஃப் மெடிசின் தெரிவித்துள்ளது. பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் கட்டாயமாக அணிவது, சமூக இடைவெளி  இல்லாத இடத்தில் மிக எளிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் பேசுவதையும் தொலைபேசி அழைப்புகளையும் தவிர்க்கவும் என்று அகாடமி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “இது ஒரு கடமை அல்ல, இது ஒரு பரிந்துரை” என்று அகாடமி உறுப்பினர் பேட்ரிக் […]

coronavirus 2 Min Read
Default Image