Tag: French President Emmanuel Macron

இந்திய குடியரசுதின விழாவில் பங்கேற்றது எனக்கு பெருமை… பிரான்ஸ் அதிபர் புகழாரம்.!

கடந்த ஜனவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.  தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்துகொண்டார். அவர் , இந்திய குடியரசு தினவிழாவில் கலந்துகொண்டது பற்றியும் இந்தியா உடனான பிரான்ஸ் உறவு பற்றியும் பல்வேறு தகவல்களை அண்மையில் கூறியுள்ளார். பாஜக எம்பிகளுக்கு வேண்டுகோள்! இன்று மக்களவையில் பிரதமர் மோடி உரை! இம்மானுவேல் மேக்ரான் தனது எக்ஸ் சமூக வலைதள வாயிலாக கூறுகையில், இந்தியா […]

75th Republic Day 5 Min Read
PM Modi - French President Emmanuel Macron

இஸ்லாமிய நாடுகளில் இருக்கும் பிரான்ஸ் மக்களுக்கு அதிபர் இம்மானுவல் எச்சரிக்கை

இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் பிரான்ஸ் மக்கள் பாதுக்காப்பாக இருக்க பிரான்ஸ் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் இந்தோனியா, வங்காளதேசம்,ஈராக்,மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடான மூர்த்தானியா ஆகிய இஸ்லாமிய நாடுகளில் வசிக்கும் பிரான்ஸ் மக்கள் தங்கள் பாதுகாப்பாக இருக்கங்கள் என்றும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தியுள்ளார். மேலும் பயணங்கள் மேற்கொள்ளும் போது மிக கவனத்தோடு இருக்கவும் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரெஞ்சு பள்ளி ஒன்றில் ஓவிய பெண்ஆசிரியர் சாமுவேல் பட்டி முகமது […]

French people 3 Min Read
Default Image

செப்டம்பர் 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் – பிரெஞ்சு ஜனாதிபதி.!

பிரெஞ்சு நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்தும் செப்டம்பர் 1 முதல் மீண்டும் திறக்கப்படும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது பிரெஞ்சு நாட்டில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டுச்செய்தி மாநாட்டில் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மட்டும் 4,771பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , கடந்த வாரத்தில் […]

ccoronavirus 3 Min Read
Default Image