புதுச்சேரி : 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய மண்ணைவிட்டு ஆங்கிலேயர்கள் சென்று இந்தியா விடுதலை பெற்ற தினமாகும். அதனால் ஆகஸ்ட் 15ஆம் தேதியை நாம் சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறோம். ஆனால் இந்த நாள் புதுச்சேரிக்கு மட்டும் மாறுபடும். நாம் ஆகஸ்ட் 15 கொண்டாடினால், அவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதி தேசிய கொடியேற்றுவர். மேலும் நவம்பர் 1ஆம் தேதியை ஆண்டு தோறும் சுதந்திர தினமாக கொண்டாவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பின்னால் சிறிய வரலாற்று […]
பிரான்ஸ் : தென்மேற்கு பிரான்சில் உள்ள ரோகமடோர் என்ற நகரத்தில் 1,300 ஆண்டுகளாக பாறையில் சிக்கியிருந்த ஒரு பழங்கால வாள் மர்மமான முறையில் காணாமல் போனதாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. அந்த வாள் காணாமல் போனதை அடுத்து, அதை யாரோ திருடி சென்றதாக நம்புகிறார்கள். இந்நிலையில், மேஜிக் வாள் தொலைந்து போனது குறித்து பிரான்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பிரெஞ்சு இலக்கியத்தில் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான படைப்பு இதுவும் ஒன்று. தற்பொழுது காணாமல் போனது […]
பாரிஸ் நகரில் புகழ்பெற்ற ஓர்சே ( Orsay museum ) அருங்காட்சியகம் தற்போது மூன்று மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படுகிறது. உலகம் முழுக்க கொரோனா பாதிப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு சுற்றுலா தளங்கள் பார்வையாளர்கள் இன்றி வெறிச்சோடின. அங்கு பராமரிக்க ஆள் இன்று பூட்டப்பட்டு இருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு கொஞ்சம் குறைந்து வரும் நாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பிரான்சு நாட்டில் கடந்த மே மாதம் பாதி முதல் […]
பிரான்ஸ் நாட்டில் 1970ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கட்டடத்தில் தீ பிடித்து மளமளவென பரவியது. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழே இரு புறங்களிலும் இருந்த வீடுகளுக்கு இந்த தீயானது பரவியது.பரவிய மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.தகவலறிந்து சம்பவ வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் தொடர்ந்து தீயை அணைக்க முற்பட்டனர்.தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர்.சுமார் 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 5 மணி நேரம் வரை போராடி தீயை கட்டுக்குள் கொண்டு […]