ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதை கொண்டாட நீரஜ் சோப்ரா என பெயர் வைத்துள்ளவர்களுக்கு ரூ.501க்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் வெற்றியை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றன. நீரஜ் சோப்ராவுக்கு அரசு தரப்பிலும், தனியார் தரப்பிலும் பல்வேறு பரிசுகள், சலுகைகள் அறிவித்துள்ளனர். அந்தவகையில், குஜராத்தின் பரூச் மாவட்டத்தை சேர்ந்த ஆயுஷ் பதான் என்ற உள்ளூர் பெட்ரோல் பங்கு உரிமையாளர் ஒலிம்பிக்கில் […]
கரூரில் உள்ள வள்ளுவன் பெட்ரோல் பங்கில் 20 திருக்குறள் சொன்னால் பொங்கல் திருநாள் ஜனவரி 15 முதல் ஏப்ரல் 31 வரை 1 லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பெட்ரோல் பங்கில் கூட்டம் குவிந்து வருகிறது. தமிழின் பெருமை நிலைக்க வேண்டும் என்பதற்காகவும், கற்றறிந்தவர்களுக்கு அடிக்கடி நினைவூட்டுவதற்காகவும் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள சில சான்றோர்கள் போட்டிகள் நடத்துவது போல தமிழுணர்வை ஊக்குவிப்பது சில நேரங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது […]