பொது விநியோக திட்டத்தின் கீழ் இரண்டு மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்படும் என பிரதமர் மோடி உத்தரவு. பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தில் மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ரூ.26,000 கோடி செலவில் இலவச உணவு தானியங்கள் வழங்குவதன் மூலம் 80 கோடி பேர் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்டியிருக்கும் சிரமத்தை குறைக்கும் வகையில் […]