Tag: Freeelectricityconnection

50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் உரை!

50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உரை. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது தமிழகத்தில் மேலும், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் 20,000 பேருக்கு ஆணை வழங்கினார். இதன்பின் பேசிய முதலமைச்சர், பெய்யும் மழையால் மண் குளிர்ந்து கொண்டிருக்கிறது. என் மனமும் குளிர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, ஒரு லட்சம் […]

#CMMKStalin 5 Min Read
Default Image