கேப்டவுன் 3-வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு 304 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. இந்தியா- தென்னாப்பிரிக்கா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ்வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சைத் தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக, ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காதநிலையிலேயே காகிஷோ ராபாடா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். விராட்கோலி, ஷிகர் தவான் இணை, தென்னாப்பிரிக்க பந்து […]
இன்று 3வது ஒருநாள் போட்டி இந்தியா -தென் ஆப்பிரிக்கா இடையே கேப்டவுனில் நடைபெறுகிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து, டர்பனில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்றைய ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் […]
கைவிரல் காயம் காரணமாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணித் கேப்டன் பாப் டூ பிளசிஸ் எஞ்சிய ஒருநாள் போட்டித் தொடரிலும் இருபது ஓவர் போட்டித் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா – இந்திய அணிகள் இடையே வியாழனன்று டர்பனில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியின்போது பாப் டூ பிளசிஸ் வலக்கைச் சுட்டுவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அது குணமாக 3வாரம் முதல் 6வாரம் வரை ஓய்வெடுக்க வேண்டியிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து எஞ்சிய 5ஒருநாள் […]
27 பந்துகள் மீதம் இருந்த நிலையில், 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 270 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டர்பனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஃபாப் டூ பிளெஸ்ஸிஸ் 120 ரன்கள் அடித்தார். இந்திய அணியின் […]
இந்த ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரை இழந்துள்ள நிலையில் இந்திய அணி கேப்டன் கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் தற்போது முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கருத்து கூறியுள்ளார். கேப்டன் கோலியின் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில், தற்போதைய இந்திய அணியில் யாரும் இல்லை என முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு அணியிலும் இரண்டு மூன்று வீரர்கள் கேப்டனின் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் இருப்பார்கள் […]
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் நகரில் இன்று தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரில் அந்த அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு […]
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் நகரில் இன்று தொடங்குகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு தொடங்கியுள்ளது. செஞ்சூரியனில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளஸ்சில் பேட்டிங்கை தேர்வு செய்தார். விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கேப்டவுனில் நடைபெற்ற முதல் […]
இந்திய அணி தென் ஆப்ரிக்காவில் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது .இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியைத் தழுவியது.இருந்தபோதிலும் இந்தியாவின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா சிறப்பான பங்களிப்பை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அளித்தார். ஹர்திக்கின் பேட்டிங் மிக சிறப்பானதாக இருந்ததாகவும் எதிரணிக்கு அழுத்தத்தை கொடுத்ததாகவும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் லான்ஸ் க்ளூஸ்னர் புகழ்ந்துள்ளார். தனது பந்து […]
கேப்டவுனில் நடைபெற்ற போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 286 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 209 ரன்களில் ஆட்டமிழந்தது. 77 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சில் 130 ரன்களுக்கு சுருண்டது. 208 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே தடுமாறினர். ஷிகார் தவான் 16 ரன்களிலும், விராட் கோலி 28 ரன்களிலும் வெளியேறினர். அஸ்வின் நிதானமாக […]
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி கேப்டன் டுப்லசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி விவரம் : எஸ். தவான்,முரளி விஜய், புஜாரா, விராத் கோலி(கேப்டன்),ரோஹித் ஷர்மா, சாஹா, பாண்டியா , அஸ்வின், புவனேஸ்வர் குமார், ஷாமி, பும்ரா… தற்போது தென் ஆப்ரிக்கா அணி 9ஓவர்கள் முடிவில் 31 ரன்னுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளது .இந்திய அணி வீரர் புவனேஸ்வர் குமார் மூன்று வீழ்த்தியுள்ளார்.. source: […]