Tag: freecovidtest

வாரம் தோறும் 90,000 வேலையாட்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை செய்ய முன்வந்துள்ள கூகுள் நிறுவனம்!

தனது நிறுவனத்தின் கீழ் பணியாற்ற கூடிய 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இலவசமாக வாரம் ஒருமறை பரிசோதனை செய்து கொள்வதற்கான கட்டத்தை ஏற்க கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒரு வருட காலமாக உலகையே ஆட்டிப் படைத்து வந்தாலும், தற்பொழுது பல இடங்களில் இதன் வீரியம் குறைந்து உள்ளது என்றே கூறலாம். இருப்பினும் மொத்தமாக பணியாற்றக்கூடிய ஊழியர்களின் நடுவில் பரவல் வீதம் அதிகமாக காணப்படுவதால் பல்வேறு இடங்களில் அடிக்கடி பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு […]

coronavirus 5 Min Read
Default Image