நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பர் மாதம் முதல் குறிப்பிட்ட தூரத்திற்கு ரயில்களில் இலவச பயணத்தை ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு முற்றிலும் இலவசம். ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், நெட்வொர்க்கின் பொது சேவைகளான செர்கானியாஸ், ரோடலிஸ் மற்றும் மீடியா டிஸ்டன்ஸ் மூலம் இயக்கப்படும் ரயில்களுக்கான உள்ளூர் மற்றும் நடுத்தர தூர பயண டிக்கெட்டுகள் செப்டம்பர் 1 முதல் ஆண்டு இறுதி வரை இலவசமாக இருக்கும் என்று கூறினார். ஆண்டின் இறுதியில் […]
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்காத ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது விசாரணை மேற்கொண்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் தங்கள் பணியின் போது அரசு பேருந்துகளில்(A/C பேருந்து உட்பட) முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) மற்றும் அவர்களின் மனைவி அல்லது கணவர் அல்லது உதவியாளர் ஒருவருடன் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்க […]
இன்று பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணிவரை இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி 10:30 அளவில் தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். சென்னை வரும் மோடி இன்று சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ சேவை, சென்னை கடற்கரை மற்றும் அத்திப்பட்டு இடையிலான 4-வது ரயில்பாதை உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி […]