Sewing Machine: பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ், மத்திய அரசு பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வழங்குகிறது. இது தொடர்பான செய்திகள் மக்கள் மத்தியில் கடந்த சில நாட்களாலாக பேசப்பட்டு வருகிறது. அட ஆமாங்க…இந்த இலவச தையல் மிஷின் திட்டத்தை விஸ்வகர்மா யோஜனா என்றும், PM Muft Silai Machine Yojana அல்லது Pradhan Mantri Free Silai Machine Yojana என்றும் அழைக்கப்படுகிறது. தையல் மிஷின் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.15000 வரை […]