Tag: free netflix

இன்று முதல் அனைவருக்கும் இலவச நெட்பிளிக்ஸ்.. இதனை செய்தால் போதும்!

நெட்பிளிக்ஸ், தனது புதிய வாடிக்கையாளர்களை கவரும் நோக்குடன் இன்று மற்றும் நாளை தனது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவச சேவைகளை வழங்கி வருகிறது. ஒரு காலத்தில் ஓடிடி தளங்கள் என்றாலே பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த பொது பொழுபோவதற்காக நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, HBO, உள்ளிட்ட ஓடிடி தளங்களில் இருக்கும் படங்கள், வெப் சீரியஸ் உள்ளிட்டவைகளை பார்த்து தங்களின் நேரங்களை செலவிட்டு வருகின்றனர். அந்தவகையில் இந்தியாவில் மற்ற […]

free netflix 4 Min Read
Default Image