பொது மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசானது கட்டணமில்லா இலவச மனநல ஆலோசக ஹெல்ப்லைன்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த இலவச ஹெல்ப்லைன் ஆனது தினமும் 24 மணி நேரமும் செயல்படும். கிரான் இலவச ஹெல்ப்லைன் என்னை தொடர்பு கொள்ள 1800 599 0019 என்ற எண்ணை டயல் செய்ய வேண்டும். இந்த மனநல ஆலோசக ஹெல்ப்லைனானது 13 மொழிகளில் செயல்படும். இந்த ஹெல்ப்லைன்-ஆனது மனநல ஆலோசனை பெற வேண்டிய நபர்களில் யாராயினும் பேசி பயன்பெறலாம். 660 உளவியலாளர்கள், […]