சத்தீஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூர் மாநகராட்சியில் கார்பேஜ் கஃபே என்ற பெயரில் உணவகம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்திற்கு ஒரு கிலோ பிளாஸ்டிக் எடுத்து வருபவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி மேயர் அஜய் திர்க் கூறும்போதுஒரு கிலோ பிளாஸ்டிக் எடுத்து வந்தால் மதிய உணவும் , அரை கிலோ பிளாஸ்டிக் எடுத்து வந்தால் காலை உணவும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குப்பை பொறுக்குவோருக்கும் , நடைபாதையில் வசிக்கும் மக்களுக்கு உதவியாக உள்ளது. அடுத்த கட்டமாக […]