கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2GB இலவச இன்டர்நெட் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த ஒரு வருட காலமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மாணவர்களுக்கான அணைத்து வகுப்புகளும் முறையாக நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் இருக்கிறது. இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது, ஆனால் சில குடும்ப சூழ்நிலை காரணமாக மாணவர்கள் பலரால் கார்டு போட்டு படிக்க முடியவில்லை. […]
இந்த வசதியை பெறுவதற்கு இணைப்பு கட்டணம் எதுவும் தேவையில்லை. இந்த சலுகையின் மூலம் தினமும் 5 ஜி.பி. டேட்டாக்களை பதிவிறக்கம் செய்யலாம். 18003451504 என்ற எண்ணில் அழைத்து இந்த இணையதள வசதியை பெற்றுக்கொள்ளலாம். அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தனது வாடிக்கை யாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் தரைவழி இணைப்பு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணையதள வசதியை நேற்று அறிமுகம் செய்தது. தரைவழி இணைப்பு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த இலவச அதிவேக பிராட்பேண்ட் வசதியை […]