ஃப்ரீ ஃபயர் ஆன்லைன் விளையாட்டில் அதிகமாக ரத்தம் தெறிக்கும் காட்சிகள் குழந்தைகளை பாதிக்கும் வகையில் இருக்கின்றது என மதுரை உயர்நீதிமன்ற கிளை வேதனை தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்கு தற்காலத்து இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர். இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தான் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை கேட்டு குரல் வலுத்து வருகிறது. இந்நிலையில், இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்த ஆன்லைன் விளையாட்டு, குறிப்பாக ஃப்ரீ ஃபயர் விளையாட்டு குறித்து கருத்து […]
மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரபட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘ தடைசெய்யப்பட்ட ஃப்ரீ ஃபயர் விளையாட்டு எப்படி செயல்படுகிறது?’என சரமாரி கேள்வி கேட்டு உள்ளனர். மதுரை உயர்நீதி மன்றத்தில் நாகர்கோவிலை சேர்ந்த அமுதா என்கிற பெண் ஓர் ஆட்கொணர்வு வழக்கை பதிவு செய்து இருந்தார். அதில் தனது மகள் கல்லூரி முதலாமாண்டு படிக்கிறார். அவளுக்கு ஃப்ரீ ஃபயர் விளையாட்டின் மூலம் கன்னியாகுமரியை சேர்ந்த ஜாஃப்ரின் என்ற இளைஞர் பழக்கமாகியுள்ளார். இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி முதல் […]
புதுடெல்லி:குழந்தைகளை அடிமையாக்கும் ஆன்லைன் விளையாட்டுகளின் எதிர்மறையான தாக்கங்களை சுட்டிக்காட்டி, கூடுதல் மாவட்ட நீதிபதி ஏடிஜே நரேஷ் குமார் லகா அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இத்தகைய விளையாட்டுகள் “குழந்தைகள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன மற்றும் அவர்களை இயந்திரங்களைப் போல ஆக்குகின்றன என நீதிபதி நரேஷ் குமார் லகா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளின் வளர்ச்சியில் பேரழிவு தரும் பாதகமான விளைவை ஏற்படுத்திய மோசமான விளையாட்டு PUBG மொபைலை தடை செய்த உங்கள் செயலை […]