Tag: FREE

#BREAKING: இலவசங்கள் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்

தேர்தல் நேரத்தில் இலவசங்கள் அறிவிப்பதும், வழங்குவதும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து. தேர்தல் சமயத்தில் இலவசங்களை அறிவிப்பதற்கு தடை விதிக்கக் கோரி அஸ்வினி உபாத்யாய் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது. அப்போது, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் பதிலை செய்தி தாளில் படித்தோமே தவிர நேற்று இரவு வரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். இந்த விவகாரத்தில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என மூத்த […]

#Delhi 7 Min Read
Default Image

#justnow:ஷாக்…ட்விட்டரில் இனி பயனர்களுக்கு கட்டணமா? – எலான் மஸ்க் திடீர் அறிவிப்பு!

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் மிகச் சிறந்த பயனர்களில் ஒருவரான உலக பணக்காரரான எலான் மஸ்க்,கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 9% ட்விட்டர் பங்குகளைக் வாங்கியிருந்தார்.இதனைத்தொடர்ந்து, ட்விட்டரை கைப்பற்றுவதற்கு எலான் மஸ்க் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில், 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ட்விட்டரை ஏப்ரல் 25 அன்று கைப்பற்றினார். இதனையடுத்து,ட்விட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியதிலிருந்து ட்விட்டர் ஊழியர்கள் தங்கள் வேலை பறிபோகுமோ என்று அச்சத்தில் உள்ளனர்.அதே சமயம்,கடந்த சில வாரங்களில்,ட்விட்டர் தலைமை […]

#Twitter 3 Min Read
Default Image

இனி அம்மா உணவகங்களில் இலவச உணவு:செலவை ஏற்கும் திமுக…!

கோவையில் உள்ள அம்மா உணவகத்தில் இலவச உணவை ஏற்பாடு செய்து அதற்கான செலவை  திமுக ஏற்கும் என்று அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த இரண்டு நாட்களாக சென்னையை விட கோவையில் ஏராளமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன்காரணமாக,கோவை மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிறப்பு ஏற்பாடுகள் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.ஏற்கனவே கோவையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு அதிகாரி ஒருவர் […]

#Coimbatore 3 Min Read
Default Image

#அதிரடி-நெட்பிளிக்ஸ் 2 நாட்களுக்கு இலவசம்

நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஸ்ட்ரீம் ஃபீஸ்ட் என்கிற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. புதிய திட்டம் அறிமுகமாவதால் 2 நாட்களுக்கு அனைவருக்கும் நெட்பிளிக்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு கிரெடிட் கார்டு விவரங்களை எல்லாம் வழங்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முன் நெட்பிளிக்ஸ் சந்தாவில் புதிதாக இணைந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு மாத இலவச சலுகை ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

action 2 Min Read
Default Image

ரேஷன் கடைகளில் விலையில்லா முகக்கவசம் வழங்க முதல்வர் பரிசீலினை.!

கொரோனா வைரஸை தடுக்க ரேஷன் கடைகளில் இலவசமாக முகக்கவசங்கள் வழங்க பரிசீலினை செய்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமி இன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களை தவிர்த்து, பிற இடங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என்றும் வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொது விநியோக திட்டத்தில் பொருட்கள் தடையின்றி […]

Edappadi Palaniswami 3 Min Read
Default Image

ஏர்டெல் யுசரா நீங்கள்? இதை செய்தால் ஒரு வருட பிரைம் வீடியோ “ஃப்ரீ”!

நீங்கள் ஏர்டெல் யுசராக இருந்தால் ஒரு ஆண்டுக்கான அமேசான் ப்ரைம் சந்தா இலவசம். அதனை எப்படி செய்வது குறித்து இதில் காணலாம். ஏர்டெல் நிறுவனம், மற்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டி போடும் வகையில் பல சலுகைகளை வழங்கிவருகிறது. அதில் குறிப்பாக, இலவச மொபைல் செக்யூரிட்டி, இலவச இ-புத்தகங்கள், இலவச சந்தாக்கள், இலவச ஸ்மார்ட்போன் செக்யூரிட்டி போன்ற பல சலுகைகள் மற்றும் சேவைகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டுக்கான அமேசான் ப்ரைம் சந்தாவை […]

airtel 5 Min Read
Default Image

சேவை துறை சேவை துறைதான்… கொவைட்-19 சுய ஊரடங்கு விவகாரம்… வாடிக்கையாளர்களுக்கு எஸ்.என்.எல். 5 ஜிபி இலவசம்…

பி.எஸ்.என்.எல். சேவை நிறுவனம் தற்போது ஒரு  புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின்  மூலம் வாடிக்கையாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற பி.எஸ்.என்.எல். ஊக்குவிக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் மற்றும் அதுபற்றிய போலி தகவல்கள் பரவுவதை தடுக்க முடியும் என நம்புகிறது. மேலும் வீட்டில் இருந்து பணியாற்றும் அனைவரிடமும் சீரான இணைய வசதி இருக்குமா என்பது கேள்விக்குறியான விஷயமே. அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு உதவும்  வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் தற்போது 5 ஜி.பி. டேட்டாவினை இலவசமாக வழங்குவதாக […]

5 gb 3 Min Read
Default Image

ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் – பிஎஸ்என்எல் அதிரடி அறிவிப்பு.!

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா என்ற கொவிட் 19 வைரஸ் அந்நாட்டை விட்டு சற்று விளங்கியுள்ளது. இந்த வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதன் விளைவு காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.  இந்த நிலையில் வீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக ஒரு மாதத்துக்கு இலவச […]

Broadband 4 Min Read
Default Image

நாடு முழுவதும் உள்ள புராதன இடங்களை பெண்கள் இலவசமாக சென்று பார்க்கலாம் – மத்திய அரசு

மார்ச் 8ம் தேதி நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டப்படவுள்ளது. வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர். ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து தனக்கான உரிமைகளை வென்றெடுத்து சாதித்த நாள் தான் மகளிர் தினம். இதனை 1920ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்துகொண்டு சர்வேதேச மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இந்த […]

#CentralGovernment 2 Min Read
Default Image

அசத்தல் திட்டம்.! உடற்பயிற்சி செய்தால் பிளாட்பார்ம் டிக்கெட் இலவசம்.!

டெல்லி ரயில்வே நிலையத்தில் உடற்பயிற்சி செய்தால் பிளாட்பார்ம் டிக்கெட் இலவசமாக வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில்வே நிலையத்தில் உடற்பயிற்சி செய்தால் பிளாட்பார்ம் டிக்கெட் இலவசமாக வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் இந்த ரயில்வே நிலையத்தில் இயந்திர மூலம் உடற்பயிற்சி மேற்கொண்டால் இலவசமாக டிக்கெட் என்ற முறை உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. हम फिट तो इंडिया फिट एक्सरसाइज से हों फिट, मुफ्त मिले प्लेटफार्म टिकिट To […]

#Delhi 3 Min Read
Default Image

திருப்பதியில் இன்று முதல் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு இலவசம்.!

மலைபாதை வழியாக கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அனைத்து பக்தர்களுக்கும் இன்று முதல் தலா ஒரு லட்டு இலவசமாக வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி கோயிலில் இலவச தரிசனம், சர்வ தரிசனம் , திவ்ய தரிசனம், செய்யும் பக்தர்களுக்கு சலுகை முறையில் ரூ.70 -க்கு தலா 4 லட்டுகள் வழங்கப்பட்டு […]

FREE 3 Min Read
Default Image

‘3000 கிலோ அரிசி, 300 கிலோ மட்டன்’.! 15000 பேருக்கு இலவச பிரியாணி கொடுத்து அசத்திய முஸ்லிம்கள்.!

திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசலில் அனைத்து மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக கந்தூரி விழா நடைபெற்றது. இதில் 15000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, பிரியாணிவுடன், முட்டைகளும் வைத்து அனைத்து சமுதாய மக்களும் வரிசையில் நின்று பெற்றுக்கொண்டனர். திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசல்களில் நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் முதற்கொண்டு பல்வேறு காரணங்களுக்காக இந்தக் கந்தூரி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அந்த நிலையில், ரசூலு இல்லா என்பவரது பிறந்தநாளை முன்னிட்டு அங்குள்ள பள்ளி வாசலில் நடைபெற்ற கந்தூரி விழாவில் மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு […]

Briyani 4 Min Read
Default Image

“ஜியோவிற்கு போட்டியாக களமிரங்கும் வோடபோன்”இலவச சந்தாவை வெளியிட்டு அசத்தல்..!!

ஜியோவின் ஜிகாஃபைபர் சேவைக்கு போட்டியாக வோடபோனின் யு பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்துவோருக்கு நான்கு மாதங்களுக்கு இலவச சந்தா அறிவிக்கப்பட்டுள்ளது. யு பிராட்பேன்ட் சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் 12 மாதங்களுக்கு தங்களது திட்டத்தை அப்கிரேடு செய்யும் போது நான்கு மாதங்களுக்கு கூடுதல் வேலிடிட்டி இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் நான்கு மாதங்கள் இலவச சேவையை பெற முடியும். ஆண்டு சந்தாவுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தி மொத்தம் 16 மாதங்களுக்கு சேவைகளை பயன்படுத்த முடியும். இதே போன்று காலாண்டு […]

4 MONTH 4 Min Read
Default Image