புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் (கடன் வாங்கிய நிறுவனம்) மீது ரூ .1800.72 கோடிக்கு மோசடி செய்துள்ளதாக ,ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள மத்திய புலனாய்வுத் துறை, வெள்ளிக்கிழமை டெல்லியில் மூன்று இடங்களில் கடன் வாங்கிய நிறுவனம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் சோதனை நடத்தியது. இந்நிறுவனம் செய்த மோசடியால் எஸ்பிஐ மற்றும் பிற கூட்டமைப்பு வங்கிகளுக்கு ரூ .1800.72 கோடி […]
பிரபல பஞ்சாபி பாப் இசை பாடகர் தலேர் மெஹந்தி, இவர் வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக ஆட்களை அனுப்பியதாகவும் இதற்காக சிலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்நிலையில் பஞ்சாபில் உள்ள பாட்டியாலாவைச் சேர்ந்த பக்சிஷ் சிங் கடந்த 2003-ல் அளித்த புகாரில் , தன்னை கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி தலேர் மெஹந்தி பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக புகார் அளித்தார். இந்த வழக்கில் தலேர் மெஹந்திக்கு 2 ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் […]