சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த சத்துணவு மற்றும் சமூக நலத் துறை முன்னாள் அமைச்சர் சரோஜாவின் நெருங்கிய உறவினர் தான் குணசீலன். இவர், முன்னாள் அமைச்சர் சரோஜா சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் […]