Tag: Franz Beckenbauer

கால்பந்து ஜாம்பவான் ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் காலமானார்..!

ஜெர்மனியின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் தனது 78வது வயதில் நேற்று (திங்கள்கிழமை) காலமானார். பெக்கன்பவுர் 1974 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற மேற்கு ஜெர்மனி அணியின் கேப்டனாக  இருந்தார். 1966 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை மூலம் தனது 20-வது வயதில் பெக்கன்பவுர் சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.  பெக்கன்பவுர் மேற்கு ஜெர்மனிக்காக 103 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் தலைமையில் 1972-ல்  பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பை மேற்கு ஜெர்மனிக்கு முதல் […]

Franz Beckenbauer 4 Min Read