Tag: Franklin Wetz Lifestyle Barms

உள்ளாடை அணிந்துள்ள செம்மறி ஆடு.! இணையத்தில் குவியும் பாராட்டு – இதன் பின்னணி என்ன.?

இங்கிலாந்தில் செம்மறி ஆடு ஒன்று ப்ரா அணிந்த படி நடமாடும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. செம்மறி ஆடு 3 குட்டிகளை பெற்றதால் ஆட்டின் கர்ப்பப்பை கீழே இறங்கி பெரிதாக காணப்பட்டது. உயிரிழக்கும் நிலை ஏற்படும். என்பதால் இந்த விபரீதமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் செம்மறி ஆடு ஒன்று ப்ரா அணிந்த படி நடமாடும் அந்த ஆட்டினை முதலில் அங்குள்ளவர்கள் வினோதமாக பார்க்க தொடங்கினர். பின்னர் கேலிக்காக இப்படி செய்திருப்பார்கள் என்றும் சிலர் பேச ஆரம்பித்தார்கள். ஆனால் […]

#England 4 Min Read
Default Image