Tag: Franklin Templeton

மியூச்சுவல் ஃபன்ட் நிறுவனங்களுக்கு 50,000 கோடி கடனுதவி.! ஆர்.பி.ஐ அறிவிப்பு!

மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஆர்பிஐ ரூ.50,000 கோடி கடனுதவியை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால், தொழில் நிறுவனங்கள் பெருமளவு இயங்காமல் உள்ளன. பொதுமக்கள் பலர் வேலைக்கு செல்ல முடியாததால் மாத தவணை தொகையை திருப்பி செலுத்த 3 மாத கால அவகாசத்தை ஆர்பிஐ வழங்கியது (வங்கிகளின் விதிகளுக்குட்பட்டு). Franklin Templeton நிறுவனம் 6 மியூச்சுவல் பண்ட் திட்டங்களை முடக்கியதால் பல மியூச்சுவல் பண்ட் முதலீட்டார்கள் பாதிக்கும் சூழல் உருவானது. இதனை அடுத்து, மியூச்சுவல் […]

#RBI 2 Min Read
Default Image