ஃபிஜியின் 16 ஆண்டுகால ஆட்சிக்கு பின் அதன் புதிய பிரதமராக சிதிவேனி ரபுகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஃபிஜி நாட்டின் புதிய பிரதமராக சிதிவேனி ரபுகா, தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கடந்த 16 ஆண்டு கால ஃபிராங்க் பைனிமராமாவின், ஆட்சி முடிவுக்கு வருகிறது. பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் 28 வாக்குகளுடன் சிதிவேனி ரபுகா, 27 வாக்குகளைப்பெற்ற பைனிமராமாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து ஃபிஜியின் அடுத்த பிரதமராகிறார். 1992 மற்றும் 1999 க்கு இடையில் ஏற்கனவே சிதிவேனி ரபுகா […]