Tag: Franco Mulakkal

கன்னியாஸ்திரி பாலியல் விவகாரம் :தன்னை விடுவிக்க கோரிய பேராயரின் மனு தள்ளுபடி.!

கன்னியாஸ்திரியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பேராயர் பிரான்கோவின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. பஞ்சாபில் உள்ள ஜலந்தர் கிறிஸ்தவ மிஷனரியில் பேராயராக(பிஷப்) இருந்தவர் பிரான்கோ முலக்கல். அதே மிஷனரியை சேர்ந்த கேரளாவின் கோட்டயத்தில் உள்ள கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் ரீதியாக தன்னை பிரான்கோ 2014 முதல் 2016-ம் ஆண்டின் இடைப்பட்ட காலங்களில் துன்புறுத்தியதாக கூறி புகார் செய்திருந்தார். அதனையடுத்து கைது செய்யப்பட்டு தற்போது பஞ்சாப் ஜலந்தரில் ஜாமீனில் உள்ள பிரான்கோவின் பாலியல் வழக்கு கோட்டயம் […]

Franco Mulakkal 4 Min Read
Default Image