Tag: Framer Protest

டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 15 எஃப்.ஐ.ஆர் க்கள் பதிவு

டெல்லி:வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் பேரணியை அனுமதித்த நேரத்திற்கு  முன்பே தொடங்கியதால் விவசாயிகளை கலைக்க காவல்துறை கண்ணீர் புகை குண்டு வீசினர். மேலும் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது. டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் மீது சவாரி செய்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் செங்கோட்டையின் வளாகத்திற்குள் நுழைந்தனர்.அதன்பின்பு செங்கோட்டையில் உள்ள ஒரு கொடி கம்பத்தில் ஏறி விவசாயிகள் விவசாயக் கொடியை ஏற்றினர்.டெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து […]

Delhi Farmer 3 Min Read
Default Image